...

An E-Survey to Get Industry Ideas for New National Tourism Policy

නව ජාතික සංචාරක ප්‍රතිපත්තියක්  සඳහා කර්මාන්ත අදහස් ලබා ගැනීම වෙනුවෙන් ඊ-සමීක්ෂණයක්


ශ්‍රී ලංකා සංචාරක සංවර්ධන අධිකාරිය, එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන සමඟ නව ජාතික සංචාරක ප්‍රතිපත්තියක් සකස් කිරීමට කර්මාන්ත පාර්ශ්වකරුවන්ගෙන් අදහස් ලබා ගැනීම සඳහා සමීක්ෂණයක් ආරම්භ කර තිබේ. 

 

මෙම ප්‍රශ්නාවලියට ප්‍රතිපත්ති අරමුණු, ව්‍යුහයන්, භූමිකාවන් සහ වගකීම් සම්බන්ධ ප්‍රශ්න ඇතුළත් වේ.

තවද, මෙම ප්‍රතිපත්තියට නීති රීති, රෙගුලාසි, මාර්ගෝපදේශ, විධානයන්, අරමුණු සහ සංවර්ධන/ප්‍රවර්ධන ක්‍රමෝපායන් ඇතුළත් වන අතර එය දිගු කාලීන සංචාරක සංවර්ධනයට සහ ගමනාන්තයක් තුළ දෛනික ක්‍රියාකාරකම් වලට සෘජුවම බලපාන සාමූහික හා තනි තීරණ සඳහා රාමුවක් සපයයි.

සමීක්ෂණයට සහභාගී වීමට : : http://bit.ly/NTPSL_S

 


இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP), இலங்கை ஆகியவை தேசிய ரீதியான சுற்றுலா கொள்கையை வகுப்பதில் பங்காளர்களை ஈடுபடுத்த ஒரு இலத்திரனியல் கணக்கெடுப்பைத் தொடங்கின.

இலங்கையில் சுற்றுலா மதிப்பு சங்கிலியில் கொள்கை நோக்கங்கள், கட்டமைப்புகள், பாத்திரங்கள் மற்றும் பல்வேறு பங்காளர்களின் பொறுப்புகள் தொடர்பான கேள்விகள் இலத்திரனியல் கணக்கெடுப்பில் உள்ளடங்கும்.

இந்தக் கொள்கையானது விதிகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்கள், வழிமுறைகள், குறிக்கோள்கள் மற்றும் மேம்பாடு / மேம்பாட்டு உத்திகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அவை சுற்றுலா துறையின் நீண்டகால வளர்ச்சி மற்றும் ஒரு இடத்திற்குள் இடம்பெறும் அன்றாட நடவடிக்கைகளை நேரடியாக பாதிக்கும் கூட்டு மற்றும் தனிப்பட்ட முடிவுகளுக்கான கட்டமைப்பை வழங்கும். #sltourism

சிங்கள கணக்கெடுப்பு :: http://bit.ly/NTPSL_S
தமிழ் கணக்கெடுப்பு :: http://bit.ly/NTPSL_T
ஆங்கில கணக்கெடுப்பு :: http://bit.ly/NTPSL_E